05/04/2017

டிடிவி. தினகரன் அடையார் வீடு: 8700 சதுர அடி நிலம் அதில் 7500 சதுர அடி வீடு... தினகரன் குறிப்பிட்டுள்ள மதிப்பு - 1 கோடி 13 லட்சம்..


அதாவது ஒரு சதுர அடி விலை வெறும் 1300 ரூபாய்..

2 கோடிக்கு தருவீர்களா என்று அறப்போர் இயக்கம் கேள்வி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.