இப்படியொரு செய்தியை எல்லா ஊடகங்களும் இரண்டு நாட்களாக வெளியிட்டு வந்தனர். இங்கும் பலர் பகிர்ந்து பாராட்டி மகிழ்ந்ததையும் பார்க்க நேர்ந்தது.
விஷயம் என்னவென்றால், முந்தைய விதிகளின் படியும் கூட பெண்கள் பெயரை மாற்றத் தேவையில்லை.
பெயர் மாற்றுவதும் மாற்றாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். அவரவர் தேவை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.