கோத்ரா தேர்தலில் பதிவான வாக்குகள் = 1,76,417
எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை = 1,78,911
2494 வாக்குகள் பதிவான வாக்குகளை விட அதிகளவில் எப்படி வந்தது?
இந்த தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் 258 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
'தேர்தல் பாதை திருடர்களின் பாதை' என்ற லெனின் கூற்றை அப்பட்டமாக நிருபிக்கிறார்கள் இந்திய அரசியல்வாதிகள்.
இந்தியாவைப் பொறுத்தவரை 'தேர்தல்' கூட மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இனி பாராளுமன்றம் / நாடாளும் மன்றம் உறுப்பினர்கள் 'மக்கள் பிரதிநிதிகள்' என்று சொல்வதைவிட, 'மின்னணு வாக்கு இயந்திரத்தின் பிரதிநிதிகள்' என்று பிரகணப்படுத்திக் கொள்வதே சரியானதாகும்.
இந்தியாவின் 'ஜனநாயகம்' மின்னணு வாக்கு இயந்திரத்தினால் Digital India இருண்ட காலத்திற்கு அரசியல் வாதிகளால் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் உணராத வரை இந்நிலையை மாற்ற முடியாது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.