இந்த குறியீடு 30,60,90,120 டிகிரியை குறிப்பது ஆகும்.
மனிதனின் பார்வை கோணமும் இதும் ஒன்று தான்.
மனிதனின் அதிகபட்ச பார்வை கோணம் 120 டிகிரி.
30 டிகிரி ஒரு குறிப்பிடட்ட பொருளின் மீதான குவிக்கும் அளவு.
60 டிகிரி பொருளை சுற்றியுள்ள இடத்தை மீதான குவிக்கும் அளவு.
3 dimensional வரைபடங்களின் அடிப்படை என்பது 30, மற்றும் 120 டிகிரி தான், இன்று உலகில் பிரமிப்பை ஏற்படுத்தும் கட்டிடங்களின் அடிப்படை இவைதான்.
மனிதனை போலவே பார்வை கோணம் கொண்ட உயிரினங்கள் கழுகு, பாம்பு, மற்றும் ஓநாய்.
இந்த மூன்று உயிரினமும் ஒரு பொருளை பார்க்கும் என கொண்டால் அவை இருக்கும் இடத்துக்கு ஏற்றவாறு view மாறும் வரைபடம் மாறும்.
எ-கா : கழுகின் பார்வை என்பது உயரத்தில் இருந்து பொருளை பார்ப்பது அதன் கோணம் top view மட்டுமே காட்டும், அதே போல் பாம்பு மற்றும் ஓநாயின் பார்வைகள் அவை இருக்கும் இடத்திற்கு தங்குந்தார் போல் மாறுபடும் அனால் பொருள் ஓன்று தான் வரைபடம் (planning) மட்டுமே மாறுபடும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.