ஆக்ச்சுவலா இவனுங்க வாய்லதான் சுட்டு இருக்கனும்...
போராட்டமே தப்புன்னு சொன்ன ஒரு அரைவேக்காட்டு தலைவன்...
இங்கிதம் தெரியாத ரசிகன்..
நல்ல காம்பினேஷன்...
படுகொலை செய்யப்பட்ட 13 பேரின் ஆன்மாவும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் கொல்லப்பட்டவர்களின் சாந்தி அடையட்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.