எவ்வளவு வன்மம் நிறைந்த, அரச பயங்கரவாதம்...
அரசின் ரவுடித்தனத்தால் மக்கள் தாமாகவே நாட்டை விட்டு ஒடிவிடுவார்கள்.
மக்கள் வாழ தகுதியற்ற நாடாக மாற்றி பிறகு வளங்களை கொள்ளையடிக்க முயற்சி..
மக்கள் விழித்தெழுவார்கள்.
பிறகு தெரியும் அரச பயங்கரவாத ஆட்டமெல்லாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.