மனிதனுக்கான நினைவு பெட்டகம் (external hardisk for human beings)..
தொப்புல் கொடி கயிறு (இதுவே usb data cable wire ).
external memory...
இரு உயிருர்கள் சேர்ந்து ஒரு உயிரை படைக்கிறது தனக்கான சந்ததியினரை உருவாக்கி கொண்டே தான் இருக்கு ! இதற்கான காரணம் ஒன்றுதான் தாங்கள் வாழ்ந்த வாழ்விற்கு ஒரு சான்று தான் எல்லா உயிரிகளும் இறப்பதற்கு முன் நினைவுகளை விதைத்து விட்டுத்தான் போகிறது அந்த நினைவுகள் பல எண்ணங்களுக்கு வித்திடவும் செய்யும் (குழந்தை).
மனிதனுக்கு மூளையில் நினைவுகளை நிறந்தரமாக பதிவு செய்து கொள்வான் ஆனால் தன்னோட குழந்தைக்கு அவன் தன்னிலிருந்த விதையை போட்டால் அந்த விதை மரமான பிறகு அதற்கு விதை தந்த மரத்தை பற்றி சொல்லும்
(அப்படி சொல்லும் விதை
அது external hard disk போன்று செயல்படும் அந்த குழந்தை கருவில் இருக்கும் போது நினைவுகளை சேமித்துக்கொண்டே இருக்கும் வெளிய வந்த பிறகு அது ஒரு கணிணி ஆன பிறகு அந்த hard disk la memory ya use panikum இது எல்லாம் தனி தனி பகுதி இல்ல in field battery mathiri).
(ஏழாம் அறிவு படத்தில் காண்பது போல தான் தேவைனா நேரத்தில் முன்னோர்களை பற்றி எடுத்துக்கலாம் பல வழியில் இதுவும் ஒன்று ).
இந்த நினைவுகளை ஒரு உயிர் இல்லாத அல்லது நமக்கனாதாக இல்லாத பொருளில் பதியலாம் அது நல்லது ஏன்னா வேறு ஒரு உயிர்ல பதியும் போது உன் நினைவுகளை அந்த உயிரின் நினைவு புதைத்துவிடும் 😒 (sathguru கோவையில் ஒரு சிலையில் தன்னோட நினைவுகளை பதிவு செய்து கொண்டு இருகிறார் ).
usb - இது எப்படினா ஒரு computer la இருந்த இன்னொரு computer ku file transfer செய்வது போல தான்.
கருவில் உருவாக்கி கொண்டிருக்கும் குழந்தை (computer/mobile) memeory la எந்த file um இல்லாத நானல செய்திகளை அதிகமாக வாங்குவதே வேலை அதே வேலையில் பாகங்களையும் உருவாக்கி கொள்ளும் (file receiving).
கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவையான சக்தியை தாய் உணவாக எடுத்துக்கொண்டு சக்தியை குழந்தைக்கு தருவாள் இந்த இணைப்பிற்கு உதவும் ஒரு கருவி தான் தொப்புல் கொடி (mobile ku charge podavum computer la irunthu
At the same time file transfer pannavum use pannura data cable mathiri).
Cable illama ஒரு phone ku file transfer panna mudiyum charge um transfer pannuranga இதையும் மனிதனால் செய்ய முடியுனு தோனுது (file transfer நடக்குது charge ?).
(கண்ணால கற்பழிக்காதனு சொல்லுவாங்க அதாவது பெண்ணை தொடாமல் விதை போட்ட பல கதை மாதிரி.. சாமியார் தந்த குழந்தை வரம். சாமி கொடுத்த பிள்ளை எப்படினு தேடுங்க)..
இன்னும் உள்ள போய் பார்த்தால் இயற்கை நம்மை வியப்படைய செய்து கொண்டே இருக்கும் அதன் இயங்குதல் மூலமாக...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.