சதி கோட்பாடு பகுதி -1...
ஹெலிகாப்டர் சத்தம் கேட்டாலே ஓடிப்போய் வானத்தை பார்ப்பது நம் மரபணுவில் வந்தது. அதை வேடிக்கைப் பார்ப்பதில் ஒரு அற்ப ஆனந்தம்.
ஜெட் விமானம் பறந்து சென்ற தடத்தை நீல நிறப் பின்னனியில் பார்ப்பது ஒரு அழகான ஓவியம் போலிருக்கும்.
இந்தத் தடங்கள் ஆங்கிலத்தில் Contrail என்று அழைக்கப் படுகிறது.
வேதியல் தெளிப்பு எச்சங்களுடன் Chemical sprayed வானில் தெரியும் விமானப் புகைத்தடமே Chemtrails.
Chemical + Trail —> Chemtrail...
வேதிப் பொருட்கள் (இரசாயன) + தடம் —> வேதித்தடம் என பெயர் வைக்கலாமா?
செயற்கை மழையைப் (Cloud Seeding) பற்றி தமிழ்நாடு அறிவியல் பாடப் புத்தக்கத்திலேயே உள்ளது.
அதீத பஞ்சம் வரும் போது விமானங்கள் மூலம் சில இரசாயண பொருட்களைத் தூவி செயற்கையாய் மழை வரவைக்க இயலும். இதனுடைய உல்ட்டாவும் சாத்தியமே.
அதே விமானங்கள் கொண்டு செயற்கையாய் மழையை தடுத்து நிறுத்தி பஞ்சம் கொண்டு வரவும் இயலும்.
-தொடரும்.......
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.