நோக்கு வர்மம் என்பது ஒருவகையான எண்ண புகுத்தல் தான்...
சின்னதா ஒரு explanation..
பார்வையால் தாக்குவதுனு நினைப்போம். ஆனால் எதிரில் உள்ளவனை இயக்கவும் முடியும். இதை ஏழாம் அறிவு திரைப்படம் நல்லாவே காட்டிருச்சு. அப்போ இது தாக்குவது என்பதை விட நமது எண்ணங்களை பார்வைவழியாக எதிரில் இருப்பவரின் மூளையில் நாம் நினைப்பதை விதைப்பது தான். அதன் மூலம் அவன் உடலை இயக்குவது.
மூளையில் உதிக்கும் எண்ணங்களை மற்றவர்களுக்கு பலமுறையில் விதைக்கலாம் (இதை தொடு மொழி, உடல் மொழி , முத்த மொழி பல சொல்லியாச்சு).
எண்ண மற்றும் ஆற்றல் கடத்தலை உடலில் உள்ள எந்த பாகத்தை வைத்து வேண்டும் என்றால் பயன்படுத்தலாம் ஆனால் பாகத்திற்கு ஏற்ப ஆற்றல் மாறும்..
இதே விசயம் தான் இங்கேயும் நடக்கிறது....
எதிரில் இருப்பவன் இப்படி தான் செய்ய வேண்டும் என்று நினைத்து ஒரு அலைவரிசை உருவாகும் (செய்தி ) ஒவ்வொரு செயலுக்கும் ஓவ்வொரு விதமான அலைவரிசை..
அதை நாம் பார்வையின் வழியாக அனுப்புகிறோம்.
(Remote = body , remote LED = eye ,
Battery= heart )
நோக்கு வர்மத்தில் எதிராளியின் கண்களை தான் பார்ப்பாங்க காரணம்
(அது ஒரு நல்ல receiver , பார்ப்பதை live la mind la காட்டுது அவ்வளவு நெருக்கமாக மூளையோடு இணைந்திருக்கு)
நமது கண்கள் வழியாக நமது மூளையில் எதிராளி என்ன செய்ய வேண்டும் என்று அலைவரிசையை அனுப்புது (remote LeD) எதிராளியின் கண் இந்த வேலையில் tv sensor pola வேலை செய்யும்... அந்த கண் அலைவரிசை வாங்கி மூளைக்கு அனுப்பிவிடும் பின் அதை உணரும்.
அணுப்பிய waves/செய்தி அலைகளின் அடர்த்தி அதிகமாக இருந்தால் எதிராளியின் மூளையில் புகுத்தி விடும். செய்ய சொல்லி அந்த அலைவரிசையில் சொன்ன விசயங்களை மூளை உடலுக்கு கட்டளை போட துடங்கும். அதை எதிராளியின் உடல் கேட்டுரும்.
இதை செய்ய ஒன்று கட்டாயம் அவசியம் இரண்டு பொருளுக்கும் ac/dc current vennum (உயிர்) அலைவரிசையை அடர்த்தியாக அனுப்ப வேண்டும்.
அதற்கு remote la battery la naalla power இருக்கனும் அதாவது உடலில் அதிக அளவில் மின்னோட்டங்கள் இருக்கனும்.
இன்னும் ஆழமாக தெரிய வேண்டும் என்றால் (if u have any doubts tv remote working method uh paarunga)..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.