5-10-18 : EPS - பன்வாரி சந்திப்பு அடுத்து, EPS-பொன்னார் சந்திப்பு TTV யோடு நீங்கள் இணைய வேண்டும் என Pressure கொடுத்ததாக தகவல்..
6-10-2018 : துணை வேந்தர்கள் நியமனத்தில் முறைகேடும் ஊழலும் நடந்துள்ளது - பன்வாரி லால் ஆட்சி கலைப்புக்கு முதல் படி இதுதான் என்று பேச்சு தமிழகம் முழுவதும் எழுந்தது.
கவர்னர் மிரட்டலுக்கு பயந்து கிட்டத்தட்ட மேற்கண்ட திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே narendramodi சந்திக்க வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்தது.
8-10-2018 : EPS - MODI சந்திப்பு …சந்தோஷமாக வெளியே வந்த EPS..
9-10-18 8 மணி : நக்கீரன், ஏப்ரல் மாதம் எழுதிய கட்டுரை-க்கு இன்று நக்கீரன் கோபாலை கைது செய்தது காவல் துறை.
10 மணி : அரசியல் தலைவர்களும், பத்திரிக்கையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை.
NakkeeranGopal செய்தியாளர்கள் மற்றும் வைகோ தர்ணா போராட்டம்.
12 மணி : கைதை வரவேற்று TTV பேட்டி.
1 மணி : பன்வாரிலால் Sex Scandal புகார் இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்க துவங்கியது. நக்கீரன், ஜெ. வரை எதிர்த்து நின்ற செயல்பாடுகள் விவாதமாக மாறத் துவங்கின. ட்ரெண்டில் புரோகித் பெயர்.
புரோகித் பெயர் ஏறத் தயார் ஆகிறது.
2 மணி : தான் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் குறித்து கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், சில துணைவேந்தர்கள் மீதான புகாரும் கைதுகளும் தன்னை கவலை கொள்ளச் செய்துள்ளதாகவும்.., அதையே தான் கூறியதாகவும் மற்ற ஏதும் இல்லை என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம்.
(இப்போ திரும்ப மேல இருந்து படிங்க)
இப்போ இதுல Game Player யாருன்னு கண்டு பிடிச்சிட்டா……
நீங்க தான் சரியான அரசியல் சுவாசிப்பாளன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.