31/10/2020
திராவிடர்கள் எனும் தெலுங்கு பிராமணர்கள்...
பிராமணர்களை ஞானத்தாய்னு உருட்டுவதை எதிர்ப்பதற்கு இதுவும் காரணம், விசயநகர, தெலுங்கு பாளையக்கார நாயக்கர் ஆட்சியில் வகைதொகையில்லாமல் வடுக பிராமணர்களை தமிழ்நாட்டில் குடியேற்றினர்..
பிராமணர்னு சொன்னா இவ்வடுக பிராமணர்களுக்கு வலிக்கும்னு பார்ப்பான்னு உருட்டிய சூத்திர ஈ.வெ. ராமசாமி நாயுடு, ஐயர், அய்யர் என வகைப்படுத்தியதின் பின்னனிக்கு இதுவும் ஒன்று
வடுக மன்னராட்சி காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த கோயில்களில் ஓதிக்கொண்டிருந்த தமிழ் பிராமணர்களை, ஓதுவார்களை, வள்ளுவ, பண்டாரங்களை விரட்டியடிச்சிட்டு வடுக பிராமணர்களை உள்நுழைத்து கோயில்களை கைப்பற்றினர்..
நிலைமை இப்படியிருக்க பிரஞ்சு, டச்சு காலனி ஆதிக்கத்தின் பிடியில் தமிழர் மண் சென்றவுடன் கோயில்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் வெள்ளைக்காரனை நயந்து அரசு வேலைகளை கைப்பற்றினர்..
இப்பதான் ஈ.வெ.ராமசாமி நாயுடுவை கொண்டுவந்து அரசியலில் களமிறக்கி பிராமணர் பிராமணரில்லாதோர் அரசியலை பேசவிடுகின்றனர், செர்மனி, இத்தாலி எசமானர்களின் எடுபுடியாக அறிவியல், பகுத்தறிவு என்று தமிழரை மழுங்கடிக்கும் வேலையை செய்ய அச்சு இயந்திரத்தையும் இறக்குமதி செய்தனர்,
கோயில்களை இந்து அறநிலைத்துறையிடம் ஒப்படைத்து வடுக பிராமணர்களை நிரந்தரமாக்கி அறங்காவல் துறையையும் தெலுங்கர் வசமாக்கினர், இன்றுவரை இந்நிலைதான் தொடருகிறது, தற்போது திமுக இந்துக்களுக்கு, பிராமணர்களுக்கு எதிரான கட்சி என்கின்றனர்..
ஆனால் இனிவரும் தேர்தலில் வடுக பிராமணர்களோ, வடுக இந்துக்களோ திமுகவுக்குதான் வாக்களிப்பனர், அவர்களுக்கு தெரியும் இவர்கள் அடிப்பது நம்மையல்ல, நமக்கு வலிக்காது என்று, அதைவிட ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக தமிழர் கைவசம் போனதால் நமக்கு எவ்வகையிலும் பயனில்லை என்பதை உணர்ந்தே வைத்துள்ளனர்...
நோக்குவர்மம்...
நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியமே...
இந்த பதிவை படிக்கும் முன் செய்ய வேண்டியவை .. முதலில் நீங்கள் தளர்வு நிலையில் இருக்க வேண்டும் மற்றும் உங்களுக்குள் இருக்கும் கருத்துகளை சிந்தித்து கொண்டு படிக்க வேண்டாம். திறந்த மன நிலையில் படியுங்கள்.
நோக்கு(நோக்கம்) + வர்மம்(கலை) நம் கண்ணால் பார்க்கும் அணைத்து உயிரையும் தன் வசபடுத்துதல் என்பது பொருள்.
இந்த பிரபஞ்சத்திலேயே மனித ஆற்றலுக்கு மேலே எந்த சக்தியும் இருந்தது இல்லை. இந்த பூமியின் உயிரினங்களினுடைய பரிணாம வளர்ச்சியில் உச்சநிலையே மனித உடம்புதான்.
மனிதன் மிருகமாகவும் வாழலாம் தெய்வமாகவும் வாழலாம். அந்த தெய்வீக நிலையில் இருப்பவருக்கு நோக்குவர்மம் கை வந்த கலை.
நான் தலைப்பில் எழுதியதை போல நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியம். நோக்குவர்மம் கற்று வருவது கிடையாது. அது ஒரு நிலை அவ்வளவுதான்.
அந்த நிலையை அடைய முதலில் உங்களுக்கு தேவை தெளிவு.
தெளிவு என்று நான் குறிப்பிடுவது உங்கள் சுமையை இறக்கி வைக்க வேண்டும். சுமை என்றால் உங்கள் சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள். அதுதான் உங்கள் தெளிவை மறைத்து உங்களை ஏமாற்றிவிடும்.
இதுக்கு ஒரு குட்டி உதாரணம்..
உங்கள் அருகில் இப்போது இருக்கும் பொருளை கையில் எடுத்து ஒரு 15 நிமிடம் வைத்து பாருங்கள். உடனே உங்கள் கை மரத்து போய்விடும் பின் வலி தான் மிச்சம்.
இதே தான் உங்கள் எண்ணத்தில் ஓடும் நபரையோ இல்லை உங்கள் குடும்பத்தையோ எப்போதும் சுமந்து கொண்டு உங்கள் மூளையை மரத்து விட செய்கிறீர்கள்.
உங்களுக்கு நோக்கம் (இலக்கு) மட்டும் தான் இருக்க வேண்டும். இப்படி நோக்கம் மட்டுமே இருக்கும் போது வாழ்க்கை இனிப்பாக மாறும். அந்த தெளிவு உங்களை உண்மையின் அருகில் எடுத்து செல்லும்.
நீங்கள் தெளிவுடன் நடந்து செல்லும் போது உங்கள் முன் வரும் அனைத்தையும் நீங்கள் தெளிவுடன் பார்க்கும் போது வெற்றியின் வாசல் படியில் நீங்கள் கால் எடுத்து வைப்பீர்கள்.
அந்த நொடியில் தான் நோக்குவர்மம் விதை உங்களுக்குள் வந்து விழும். அந்த விதை விழுந்த உடன் நீங்கள் உடல் மனம் என்ற குறுகிய எல்லையை கடந்து உயிர் தான் நிரந்திரமானது என்ற உண்மையை உங்களுக்குள் நிலை நிறுத்துவீர்கள் (அனுபவபூர்வமாக).
பின் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள் கட்டு பாட்டுக்குள் வர தொடங்கும். உங்கள் சிந்தனைகள் எண்ணங்கள் சாயிந்து விடும். இப்போது இங்கே நோக்கம் மட்டும் தான்.
புத்தர் குள்ளும் இது தான் நிகழ்தது. அவர் நோக்கு வர்மத்தில் வல்லவர்.
உங்களுக்குள் விழுந்த அந்த விதை வளர தொடுங்கும் போது. நீங்கள் எந்த உயிர் முன் சென்றாலும் உங்கள் நோக்கம் அவருக்கு தெரிந்து விடும். அவர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த செயலை செய்வார்.
நீங்கள் யாரை பார்த்தாலும் அனைவரும் உங்கள் கட்டுபாட்டுக்குள் வருவார்கள்.
அந்த தெளிவு உங்களை கூட்டி செல்லும் இடமும் அப்படித்தான் இருக்கும். உங்கள் பேச்சு முற்றிலும் குறையும்.
புரியாத விஷயம் என்று எதுவுமே இருக்காது. தியானம் தானாகவே உங்கள் அங்கமாகி விடும்.
நீங்கள் இந்த நிலையில் வாழும் போது உங்கள் முன் வரும் அணைத்து உயிரின் என்ன ஓட்டத்தை எளிதாக வாசிக்க முடியும்.
இப்போது நீங்கள் தெளிந்த நீரோடை போல மாறி விடுவீர்கள். உங்கள் கண்களில் அன்பும் அமைதியும் வேரூன்றி நிற்கும். எண்ணங்கள் காணமல் போய்விடும் நோக்கம் (இலக்கு) மட்டும் தான்...
ஆன்மிகம் ஒரு அறிவியல்...
இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்...
ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.
சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.
இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது.
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும்.
அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.
இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது..
இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம். அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும்..
அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.
இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள்.
நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை...
வங்கிக் கணக்கு எப்போதும் ஆபத்தானதே...
Savings என்பார்கள்,
Online என்பார்கள்,
Digital currency என்பார்கள்..
அனைத்தும் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கே...
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...
இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தற்பொழுது தமிழக அரசின் மருத்துவக் கல்லூரி...
கட்டணங்களை பார்த்தீர்களா?
மிகக் குறைவுதான்... ரூ 4 லட்சம்...
தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட அதிகம்.
ஒரு வேளை 7.5 விழுக்காடு இட ஒதுக்வீடு கிடைத்து, அதன் மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஏழை மாணவருக்கு இங்கு இடம் கிடைத்தால்,அவர் எவ்வாறு சேர முடியும்?
இப்பொழுது இங்கு படிக்கும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்,கட்டணங்களை கட்ட முடியாமல் விழி் பிதுங்கி நிற்கின்றனர்...
அனைத்து தொழிலார்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் - சிஐடியு ஆர்ப்பாட்டம்...
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பன்டிகை கால போனஸ் வழங்க மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு போனஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ரசல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கட்டுமான மாரியப்பன், பொது தொழிலாளர் பெருமாள், உப்பு சங்க தலைவர் பொன்ராஜ், செயலாளர் சங்கரன், பொருளாளர் மணவாளன், சாலை போக்குவரத்து வையணப்பெருமாள், ஆட்டோ முருகன், மின் ஊழியர் மத்திய அமைப்பு அப்பாதுரை, சிபிஎம் மாநகர் செயலாளர் தா.ராஜா, புறநகர் செயலாளர் பா.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...
வெளி மாநிலத்தவருக்கு வீடு, கடைகள் கிடையாது: சீர்காழி வர்த்தகச் சங்கம் முடிவு...
வெளி மாநிலத்தவர்களுக்கு வீடு மற்றும் கடைகளை இனி வாடகைக்கோ, விற்பனைக்கோ கொடுக்க மாட்டோம் என சீர்காழி வர்த்தகச் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்துத் துண்டறிக்கைகள் மூலம் சீர்காழி பகுதி மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சீர்காழி நகரில் முதலில் அடகுக் கடைகள் வைத்துத் தொழில் செய்துவந்த வடமாநிலத்தவர்கள் தற்போது நகரிலேயே மிகப்பெரிய தொழிலதிபர்களாகவும், செல்வந்தர்களாகவும் மாறியிருக்கிறார்கள். கல்வி நிறுவனங்கள், அடகுக் கடைகள், நகைக் கடைகள், உணவகங்கள், இரும்பு மற்றும் மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் என நகரில் உள்ள முக்கிய வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் வடமாநிலத்தவர்கள் கைகளிலேயே இருக்கின்றன.
தற்போது தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழர் வேலை தமிழர்களுக்கே என்ற பிரச்சாரம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. சீர்காழியில் உள்ள வர்த்தகர்கள் நலச் சங்கமும் இந்தப் பிரச்சார இயக்கத்தில தமிழ்த் தேசியப் பேரியக்கத்துடன் இணைந்து செயல்படுகிறது.
அதனடிப்படையில் சீர்காழி வர்த்தக நலச் சங்கம் சார்பில், இனி சீர்காழி நகரில் வெளிமாநிலத்தவர்களுக்கு வீடு மற்றும் கடைகளை விற்பனைக்கோ அல்லது வாடகைக்கோ கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது. அதனை சீர்காழி பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டு வர்த்தக நலச் சங்கம் சார்பில் துண்டறிக்கைகளும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்துச் சீர்காழி வர்த்தக நலச் சங்கத்தின் தலைவர் பு.கோபு கூறும்போது, "சீர்காழி நகரில் உள்ளூர்வாசிகள் தற்போது எந்தத் தொழிலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகச் சிறுக நகரின் ஒட்டுமொத்த வர்த்தகத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்துவிட்ட வெளி மாநிலத்தவர்கள் இங்கு வேறு யாரும் தொழில் செய்து விட முடியாதபடி கடை இடம் மற்றும் கட்டிடங்களின் விலை மதிப்பையும் உயர்த்தி விட்டுவிட்டனர். அத்துடன் தரமற்ற பொருட்களைக் கொண்டுவந்து விலை குறைத்து விற்பனை செய்கின்றனர். அதனால் போட்டியைச் சமாளிக்க முடியாமல் இங்கு தொழில் செய்து வந்த உள்ளூர்க்காரர்கள் நஷ்டமடைந்து தொழிலைக் கைவிட்டுவிட்டனர்.
உதாரணத்திற்கு வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்த 12 கடைகளில் 10 கடைகள் மூடப்பட்டு இரு உள்ளூர்வாசிகள் மட்டுமே கடை வைத்து இருக்கின்றனர். 20க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் உதிரிபாகங்கள் கடைகளை வைத்திருக்கிறார்கள். இதுபோலவே பிற தொழில்களிலும் அவர்களே அதிக அளவில் கடைகளை வைத்திருக்கிறார்கள். இதனால்தான் தமிழர் வேலை மட்டுமல்ல, தமிழர் வணிகமும் இனி தமிழர்களுக்கே என்று முடிவெடுக்க வேண்டிய இக்கட்டான சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது" என்றார் கோபு...
அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடந்து எழும் கடுமையான எதிர்ப்புக் குரலின் விளைவாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்...
இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த போராட்ட உணர்வுக்கு கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.எல்லா அநீதிக்கு எதிராகவும் இன்னும் வலிமையுடன் போராடுவோம்...
விழித்துக்கொள் தமிழினமே...
தவறான போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகி தங்களது உடல்நலத்தை கெடுத்துக் கொள்ளும் நடிகர்கள்
அமெரிக்கா, சிங்கப்பூர் என வெளிநாடுகளுக்கு சென்று கோடிகளில் செலவழித்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள்..
ஆனால் இந்த நடிகர்களை தங்களது ஹீரோக்களாக, ரோல்மாடல்களாக எடுத்துக் கொண்டு இளம் வயதிலேயே போதைக்குள் சிக்கும் இவர்களது ரசிகர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கூட செலவு செய்ய முடியாமல் தம் குடும்பத்தை தவிக்கவிட்டு பாதி வயது கூட தாண்டாமல் மரணமடைகிறார்கள்...
மத்திய கல்வித் துறைச் செயலர் தமிழக கல்வித் துறைச் செயலருக்குக் கடிதம்...
புதிய கல்விக் கொள்கையை அனைத்து ஆசிரியர்களுக்கும் கொண்டு சேர்ப்பது பற்றி ஆவண செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:- புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொண்டதாக அரசாணை வெளியிடவில்லை.
அக் கொள்கையைப் பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை.
ஆனாலும் இங்கு அமைச்சரின் அனுமதியில்லாமல் ஒப்புதல் இல்லாமல் இதெல்லாம் எப்படி நடக்கிறது?
கல்வியை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு பதவிக்காக உயிர் வாழ்கிற அடிமைகள்...
பிரபஞ்சம் இரகசியம்...
இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம்.
ஒரு இரகசியத்தை இங்கே கூற போகிறேன்..
இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. நான் சொல்வது சத்தியம்.
ஆம் எனக்கு உங்களிடம் பொய் சொல்லி சன்மானம் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
இந்த இயற்கை எனக்கு அருளியதை உங்களுக்கு நான் அருளுகிறேன் அவ்வளவே.
இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.
இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடி கொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.
ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும்.
உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்...
இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும் போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?
இதுதான் உண்மையிலும் உண்மை..
நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.
சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்.
ஆம் அதும் உணர்வு பூர்வமானதே.
அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது.
இது உங்களை நிச்சயம் காப்பாற்றும்.
அதற்கு அறிவு உண்டு.
ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு..
இதை நீங்கள் தயவுசெய்து கடை பிடியுங்கள்.
அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும்.
ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்.
நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது.
மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும்...
பூனை களும் சகுணம் உண்மைகளும்...
மன்னர்கள் காலத்தில் போருக்குப் படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையைப் பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாகச் சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.
மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்குப் பெரும்பாலும் குதிரையைப் பயன்படுத்தினர்.
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காகக் குதிரையில் மெதுவாகச் செல்வார்களாம்.
அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாகச் செல்லக்கூடாது என்றார்கள்.
நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களைக் காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது...
ஒவ்வொரு தேர்தலிலும் காரைக்குடியை காங்கிரசுக்கு ஒதுக்குவதே திமுகவின் வழக்கம்...
இம்முறையும் காங்கிரசுக்கே ஒதுக்கினால் தீக்குளிப்பேன் எனக் கொந்தளித்த திமுக நிர்வாகியால் பதட்டத்தில்...
30/10/2020
இந்த உலகையும், உலக மக்களையும், என் தடுப்பூசியால் மட்டுமே காப்பாற்ற முடியும் - Bill Gates...
யார் இவன்..?
இவன் ஒரு தடுப்பூசி வியாபாரி என்பது பலருக்கு தெரியவில்லை,
உலகில் எவன் தடுப்பூசி உருவாக்கினாலும், புது வகையான தடுப்பூசி கண்டுபிடித்தாலும் காப்புரிமை அல்லது இவனுக்கும் பங்குண்டு என்பது பலருக்கு தெரியவில்லை,
தன் தடுப்பூசி வியாபாரத்திற்க்காக, பல நாடுகளில் கட்டாய தடுப்பூசி சட்டம் கொண்டுவந்துள்ளான் என்று பலருக்கு தெரியவில்லை,
நம் குழந்தைகளை சோதனை எலிகளாய் பயன்படுத்துகிறான் என்று பலருக்கு தெரியவில்லை,
அப்படி சோதனை செய்ததில், பல ஆயிரம் கணக்கான குழந்தைகளை கொலை செய்திருக்கிறான், என்று பலருக்கு தெரியவில்லை,
அப்படி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு, பல மில்லியன் டாலர் இழப்பீடு கொடுத்துள்ளான் என பலருக்கு தெரியவில்லை,
தன் தடுப்பூசி மூலம், உலக மக்கள் தொகையை, மற்றும் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துகிறான், என்பது பலருக்கு தெரியவில்லை,
தடுப்பூசிக்காகவே சில நோய்களை பரப்பினான் என்பதும், அந்நோய்க்காக போடப்பட்ட தடுப்பூசியே மேலும் பல நோய்களை உருவாக்குகின்றன என்பதும் பலருக்கு தெரியவில்லை,
உலகில் உள்ள பல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களையும், உலக நாடுகளை கட்டுப்படுத்தும் பல அமேரிக்க அமைப்புகளையும், தன் சட்டை பைக்குள் வைத்துள்ளான் என்பது பலருக்கு தெரியவில்லை,
GMO-(Genetically Modified Organism) மரபணு மாற்றப்பட்ட விவசாய விதைகள், மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்கள், PLGM -( Pushed Lap Crown Meat ) செயற்கை இறைச்சி தயாரித்தல், போன்ற தொழில் செய்கிறான் என்பது பலருக்கு தெரியவில்லை,
விண்ணில் பல Satellite செலுத்தியுள்ளான், மேலும் பல Satellite செலுத்த திட்டமிட்டுள்ளார் என்பதும் பலருக்கு தெரியவில்லை,
இதன் மூலம் மனிதனை கண்காணிக்க, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ID-2020 ( RFID Chips for Digital Certificates or Electronic Chips or Biometric Chips )என்ற முறையை உருவாக்கியுள்ளான் என்பதும் பலருக்கு தெரியவில்லை,
அதிகாரப்பூர்வமான Corona virus தடுப்பூசியை இவன் மட்டுமே உருவாக்குவான், அல்லது இவன் உருவாக்கிய தடுப்பூசியை மட்டுமே சில அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படும் என்பதும் பலருக்கு தெரியவில்லை,
இந்த ID-2020 முறையை நமது உடலில் செலுத்துவான் என்பதும், இது corona virus தடுப்பூசியின் கண்கானிப்பு மற்றும் பராமரிப்பு என்று நம்மை முட்டாளாக்குவான் என்பதும் பலருக்கு தெரியவில்லை,
மரபணு மாற்றம் செய்யப்படும் கொசுக்களை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளான் என்பது, பலருக்கு தெரிவதில்லை..
செயற்கை முறையில் சூரியனை மறைக்க, ஆராய்ச்சி மையம் அமைத்து, அதற்க்கு பல பில்லியன் டாலர்களை வாரி வழங்குகிறான் என்பது பலருக்கு தெரிவதில்லை...
இலவச தடுப்பூசி என்ற பெயரில், ஆப்பிரிக்காவையே காலி செய்தவன் என்று பலருக்கு தெரியவில்லை.
இவனின், அடுத்த அஜெண்டா இந்திய சாமானிய மக்களாகிய நாம் தான் என்று பலருக்கு தெரியவில்லை..
இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியை, ஏன் இந்திய மக்களாகிய நம் மீது சோதனை செய்கிறார்கள் என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை..
உலக சுகாதாராமைய தலைவர்கள், சிறப்பு அதிகாரிகள் என அனைவரும் இவனின் கையாட்டி பொம்மை தான் என்று பலருக்கு தெரியவில்லை..
இப்படி, இவனை பற்றி ஒரு மயிரும் தெரியாமல், இவனுக்காகவும், இவன் தடுப்பூசிக்காகவும் எப்படி முட்டு கொடுக்க வருகிறார்கள் என்று, எங்களுக்கு தெரியவில்லை..
உலக அரசியல் தெரிந்துகொள்ளுங்கள், இங்கு அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும், உலக அரசியல் தொடர்புண்டு....
மின்மினி பூச்சிகள் இரவில் எவ்வாறு ஒளிர்கின்றன?
மின்மினிப் பூச்சி பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம், நிறைய பேர் பார்த்திருப்போம். அது எப்படி இந்த பூச்சி மட்டும் இத்தனை பிரகாசமாக, இத்தனை அழகாக ஒளிர்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தாலும் பலருக்கு அது உளிரும் அழகை நேரில் பார்க்கும் போது மனது மயங்கி அந்த கேள்வியை மறந்து மறைந்து போகும்.
மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். தமிழில் கூறவேண்டும் என்றால் பறக்கும் நெருப்பு. சாதாரணமாக விளக்கு எரிந்து வெளிச்சம் கிடைக்கும்போது ஒருவித வெப்பம் உண்டாகும். ஆனால் இந்த மின்மினி பூச்சிகள் எரிந்து வெளிச்சம் கிடைக்கும்போது எவ்வித வெப்பமும் ஏற்படுவது கிடையாது.
Coleopteran என்ற குடும்பத்தைச் சேர்ந்த மின்மினிப் பூச்சிகளில் தற்போது உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவைதானாம். ஆச்சரியமாக இல்லை?
இப்பூச்சிகள் எப்படி ஒளிர்கின்றன என்று பார்ப்போம். இதன் ஒளிரும் நிகழ்வு ஒரு சிக்கல் நிறைந்த உயிர் இராசயனவியல் (biochemical) முறையாகும். இம்முறை உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளி (bioluminescence) என்று அழைக் கப்படுகிறது.
பொதுவாக எங்குமே எரிபொருள் எரிந்துதான் வெளிச்சம் கிடைக்கும். இங்கும் மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரிபொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin என்ற இரசாயன கூட்டுப் பொருள் ஆகும். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.
இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில்(enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற இரசாயனவியல் பொருள், மற்றும் மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.
இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதே யாகும். இப்படிதான், மின்மினிப் பூச்சிகள் ஒளிர்கின்றன.
பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும் வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு வரும் குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கிவிடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும்.
இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் இரசாயன பொருளை செலுத்திவிடும்.
பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின் மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து உறிஞ்சிவிடும் பிறகு வலம்வர போய்விடும். அப்போது அதன் உடலில் அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள் கூட ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.
மின் மினிப் பூச்சிகள் தங்களது துணையை தேடிக்கொள்ள இரவுகளில் சில குறிப்பான இடங்களில் கூடி வித்தியாசமான மின்னல்களுடன் தங்களின் விருப்பத்தையும் இருப்பிடத்தையும் தெரிவித்து தங்களுக்குரிய துணையை தேடிக் கொள்கின்றன...
மூட்டுவலியை சரி செய்யலாம் வாங்க...
மூட்டுவலி என்பது இன்று மிகவும் அதிகமாக இருந்து வருகிறது...
மூட்டு வலி இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று சுண்ணாம்பு சத்து (Calcium) குறைபாட்டால் ஏற்படுவது மற்றொன்று மூட்டின் பசை குறைந்து விடுவதால் மூட்டு வலி ஏற்படுகிறது.
எலும்பு தேய்வு ஏற்படுகிறது என்பது தவறான கருத்து ஆகும். எலும்பு தேய்மானம் ஏற்படவே ஏற்படாது. எனவே நமக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுவாக 40 வயது ஏற்பட்டுவிட்டாலே சுண்ணாம்பு சத்து குறைபாடு பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சுண்ணாம்பு சத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொண்டாலே மூட்டுவலி ஏற்படாது.
என்னவெல்லாம் சாப்பிடலாம். பால், முட்டை, மீன், பேரிச்சம்பழம், புளிப்பு சம்மத்தப்பட்ட பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். எனவே சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு மூட்டுவலியை சரி செய்து விடலாம்...
உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா...?
இல்லையென்றால் படத்திலிருக்கும் முறை போல் உங்களின் கை மூட்டு மற்றும் கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்கும் படி செய்து கொள்ளுங்கள்.
இது யோகாசன முறை போலதான். இப்படி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றால் போதும் (ஒரு நிமிடம் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளி விடும்). அப்படி நிற்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு நிமிடங்களாக முயற்சி செய்யுங்கள்.
பின் இரண்டு நிமிடங்கள் என்று மூன்று முறை செய்தால் போதும்... நாளாக நாளாக நிமிடங்களை அதிகரியுங்கள்... உடல் கட்டுப்பாடை இரண்டே வாரங்களில் நீங்கள் காணலாம்... குண்டானவர்களுக்கு மட்டுமல்ல மெலிந்தவர்களும், பெண்களும் செய்யலாம்...
முயற்சி செய்து பாருங்கள் உடல் கட்டுப்பாடு கண்டிப்பாக தெரியும்...
குலைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். அது சரி தான் போல...
இந்த நாய் தற்கொலை செய்யப் போகிறேன் என்று மூன்றாவது முறை சொல்கிறது. இவனது குருநாதன் பொருளாதாரம் வளராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றான். ஒன்றையும் செய்து காட்ட வில்லையே...
விலங்குகள் அறியும் பூகம்பம்--நம்ப மறுக்கும் விஞ்ஞானம்...
பூகம்பம் வந்து உலுக்கிய பிறகு ‘அது எவ்வளவு தீவிரமானது’ என்பதை ரிக்டர் அளவில் அளக்கலாம். மனித முயற்சி இதை மட்டுமே சாத்தியமாக்கி இருக்கிறது. ‘இந்த நேரத்தில், இந்த இடத்தில், இப்படி ஒரு பூகம்பம் வரலாம்’ என கணித்துச் சொல்லும் தொழில்நுட்பம் இன்னமும் கை கூடவில்லை.
ஆனால், ‘பூகம்பம் வருவதை விலங்குகளும்,பறவைகளும் முன்கூட்டியே உணர்ந்து கொள்கின்றன’ என்று உலகம் முழுவது நம்பிக்கை இருக்கிறது.
உண்மையில் விலங்குகள் பூகம்பத்தை உணர்ந்து கொள்ளுமா என்றால், அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. விஞ்ஞானம் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
ஆனால், சீனா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நில நடுக்கம் உள்ள அதிகம் நிகழக் கூடிய நாடுகள், ‘விலங்குகளுக்கு இந்த ஆற்றல் உண்டு’ என்று வாதிடுகின்றன. இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ்ந்திருந்தால், மனிதனும் பூகம்பம் வருவதை முன் கூட்டியே அறிய முடியும் என்கிறார்கள்.
விலங்குகள் உண்பது, உறங்குவது எல்லாமே பொதுவாக தரையில்தான். தரை மீதுதான் பெரும்பாலான நேரங்களில் காதை வைத்துத் தூங்கும். தரைக்கும் விலங்குகளுக்கும் தொடர்பு உண்டு. அதனாலேயே தரையில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக் கூட அவற்றால் உணர்ந்துதான் கொள்ள முடிகிறது.
ரயில் தண்டவாளத்தில் காதை வைத்தால் தூரத்தில் வரும் ரயிலின் சத்தம் கேட்பதைப் போல, தரையின் மீதே காதை வைத்திருப்பதால் தூரத்தில் ஏற்படும் நில நடுக்கத்தின் சத்தத்தைக் கேட்க முடிகிறது என்கிறார்கள். விலங்குகளைப் போலவே கற்கால மனிதனும் பூகம்பம் வருவதை முன் கூட்டியே அறிந்து கொண்டான். அதற்கேற்ப இடத்தை மாற்றினான்.
நவீன கால மனிதர்கள் வாகனங்களுக்குப் பழகியதால், அதிர்வுகளைத் தாங்கித் தாங்கி உடல் பழக்கப்பட்டுவிட்டது. இதனால் பூகம்பத்தின் மெல்லிய அதிர்வுகளை உணர முடிவதில்லை. இயற்கையை விட்டு செயற்கைக்கு மாறியதால்தான், இதெல்லாம் தெரிவதில்லை என்கின்றனர் ஜப்பானியர்கள்.
நில நடுக்கத்திற்கு முன்பு நிலத்தின் மீது கந்தக வாசனை வீசும் என்றும், இதனை விலங்குகள் முன் கூட்டியே புரிந்து கொள்ளும் என்றும், பூகம்பத்திற்கு முன்பு கடல் நீர் கலங்கி, இயற்கையான கடல் நிறத்தில் இருந்து வேறுபட்டுத் தெரியும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. பறவைகள் இதை உணர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுவிடுகிறது.
இதையெல்லாம் விஞ்ஞானம் இன்னும் உறுதிப்படுத்தாததால் உண்மை எதுவென்று நம்ப முடியாத நிலையாக உள்ளது என்பதே உண்மை...
கல்லறைகளை சேதப்படுத்திய வழக்கு - ஹிந்து மக்கள் கட்சியினர் 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...
நெல்லையில் கிறிஸ்துவ கல்லறை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உடையார் உள்பட 8 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போலீசார் மேல்நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருநெல்வேலி ஜங்ஷன், மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணிக்கரையில் பழமையான உச்சிஷ்ட விநாயகர் கோயில் உள்ளது. அதன் எதிரே உள்ள கிறிஸ்துவ கல்லறை தோட்டங்களுக்கு எதிர்ப்பு இருந்தது. கடந்த அக்.,17 இரவில் கத்தோலிக்க கல்லறை தோட்டத்தில் 40க்கும் மேற்பட்ட கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டன.
இதற்கு கண்டனம் தெரிவித்தும், கல்லறைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்திருந்தனர்.
இதனையடுத்து இதுதொடர்பாக ஹிந்துமக்கள் கட்சி மாவட்ட தலைவர் உடையார் நிர்வாகிகள் முருகானந்தம், சங்கர், ஐய்யப்பன், சேர்மதுரை, கந்தன், ராதாகிருஷ்ணன், சோடா மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அ.தி.மு.க.,தி.மு.க.,உள்ளிட்ட கட்சியினரும் கிறிஸ்தவ அமைப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தற்போது நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் சிறைகளில் உள்ள 8 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் சரவணன், உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் பரிந்துரைத்தனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்...
R2A2 சூத்திரம்...
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமன்றி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இந்த சூத்திரத்தை மனதில் கொண்டால் போதும்..
உங்கள் இலக்குகளை அடைவதற்குப் பயன்படும் விதமாக நீங்கள் பார்க்கும் , கேக்கும், படிக்கும் அனுபவங்களிலிருந்து கோட்பாடுகளை , உத்திகளை , முறைகளை கண்டுணர்ந்து தொடர்பு கொண்டு , உள்வாங்கி பிரயோகியுங்கள்..
இதுவே R2A2 சூத்திரம் எனப்படுகிறது..
R2 எனப்படுவது கண்டுணர்ந்து தொடர்பு படுத்திப் பார்ப்பது. (Recognize and Relate ).
A2 எனப்படுவது உள்வாங்கி பிரயோகிப்பதை குறிக்கிறது. (Assimilate and Apply ).
உங்கள் பயனுள்ள இலக்குகளை அடைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு , உங்கள் எண்ணங்களை வழிப்படுத்தி , உணர்வுகளைக் கட்டுப்படுத்தி , உங்கள் தலைவிதியை தீர்மானியுங்கள்..
இலக்குகளை மற்றும் அதனை அடையும் வழிகளை முதலில் கண்டுணருங்கள் அவற்றை உங்கள் கனவுடன் தொடர்புபடுத்தி பாருங்கள்..
அவற்றை முழுதாக உள்வாங்குங்கள் அதனை பிரயோகித்து இலக்கினை அடையுங்கள்...
இப்படி பொய் சொல்லி அசிங்கப்படனுமா..?
சீமான் முகத்தை கூட என் தந்தை SPB பார்த்ததில்லை.
மேலும், அவர் என் தந்தையுடன் பழகியதாகவோ, உரையாடியதாகவோ அவர் சொல்வதில் உண்மை இல்லை.
கொரோனாவை விட பயங்கரமானதாக தெரிகிறார் சீமான்...
வற்றிப்போன கடல்...
1960 களில் அந்த கடலில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்கள் மீன்களை அள்ளி எடுத்தார்கள். அப்படிப்பட்ட நீர் பரப்பு வற்றிப் போனது ஏன்?
உலக வெப்பமயமாதலினால் அது வற்றி போனதற்கு காரணமா ? என்றால் அதுவும் இல்லை பின் என்னதான் காரணமாக இருக்க முடியும் ? கடல் வற்றி விட்டதா ?
தொடர்ந்து வாசியுங்கள்...
சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. அது உலகத்தின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்தது. ஏரி என்பதை விடவும் அதை கடல் என்று சொல்லலாம் அந்த அளவு விரிந்து பரந்தது. தாஷ்கண்ட் நகரத்தில் இருந்து 400 மைல்கள் தொலைவில் இருந்தது. அமுதர்யா, ஸைர்தர்யா எனு இரண்டு ஆறுகள் ஆஃப்கனிஸ்தான், தஜ்கிஸ்தான் மற்றும் க்ரிஜிஸ்தான் மலைத் தொடர்களில் உருவாகி ஓடி வளம் கொடுத்து இந்த ஏரியில் சங்கமித்தன.
நிலப்பரப்பிற்குள் பெரிய தண்ணீர் தீவு போல இருந்ததாலோ என்னவோ இதற்கு ஏரல் கடல் என அழைத்தனர். (அவர்கள் மொழியில் ஏரல் = தீவு ) 1100 குட்டித்தீவுகள் இதனுள் இருந்தன. அப்போது இதன் பரப்பளவு 68000 சதுர கிலோமீட்டர்கள்.
சோவியத்தின் பொருளாதார வல்லுநர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது மத்திய ஆசியாவின் வரண்ட நிலப்பரப்பை வளமாக்க வேண்டுமானால் அந்த பகுதியில் பருத்தி செடிகளை விளைவித்து பசுமையை வரவழைத்து பஞ்சத்தை பஞ்சாக பறக்க வைத்துவிடலாம் என்ற அபார முடிவெடுத்தனர். ஆனால் அதை செயல் படுத்திய விதத்தில் சொதப்பி விட்டனர். அமோக விளைச்சலை கொண்டுவர அதிக அளவில் வேதியல் மற்றும் உரங்களை பயன் படுத்தினர். மேற்சொன்ன இரண்டு ஆறுகளின் நீர் வளத்தை இதற்காக திருப்பி விட்டனர். ஏரலுக்கு வரும் நீரை வீழலுக்கு இறைத்தனர். நீர் வரத்து குறையத்தொடங்கியது. 1960ல் 4 மில்லியன் பாசனப் பரப்பு 1980ல் இரண்டு மடங்காக அதிகரித்தது. ஆறுகளின் 90 சதவீத தண்ணீர் பருத்தி பயிர் விளைவிப்பதற்காக உபயோகிக்கப் பட்டன.
1970ல் 6 அடிகள் நீர் மட்டம் குறைந்தது. மட்டம் குறைய குறைய நீரின் உப்பளவு அதிகமானது. அத்தோடு இருந்தால் கூட ஏரல் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால் வேதியல் கழிவுகளை முழுக்க முழுக்க ஏரலில் கொட்டினர்.
ஒரு சில மீன் இனங்கள் மட்டுமே ஏரலில் தாக்கு பிடித்த நிலையில் 80 களின் ஆரம்பத்தில் சுத்தமாக அழிந்து போய்விட்டன. மீன் வளம் மட்டுமல்ல அதை சார்ந்து வாழ்ந்த பறவை இனங்களும் விலங்கினங்களும் காணாமல் போயின.
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகளை எதிர்ப்பதற்காக பெரிய பெரிய போர் கப்பல்கள் இந்த ஏரலில் நங்கூர மிட்டிருந்தன. அவைகள் மெல்ல மெல்ல கரை தட்டி மண்ணுக்குள் புதைந்தன.
1991ல் சோவியத் யூனியன் பிளவுபட்ட போது உஸ்பெகிஸ்தான், கஸக்ஸ்தான் கைகளுக்குள் வந்தது ஏரல் ஆனாலும் சோவியத்தின் விவசாய பார்முலாவை விடாமல் பின்பற்றி ஏரலுக்கு சாவு மணி அடித்தன. இதன் மொத்த நீர் பரப்பானது பத்தில் ஒன்றாக சுருங்கிப் போனது.
தண்ணீர் பரப்பு குறைய குறைய அதன் அடிவண்டலில் தடிமனாக படிந்து இருந்த வேதி படிமங்கள் சுழற்காற்றில் அப்பகுதி முழுக்க புளுதிக் காடாக மாற்றியது. இதன் பாதிப்பினால் 10 க்கு 1 குழந்தை ஒருவயதுக்கு முன்னால் மரணித்துப் போனது.
ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்த பகுதியை பேராசையாலும் தவரான திட்டங்களாலும் மிதமிஞ்சிய வேதி உரங்களாலும் ”பிசாசுப் பகுதி “ ஆக மாற்றிவிட்டான் மனிதன்.
பின் எப்போதும் மீட்டெடுக்க முடியாத அதல பாதாளத்தில் புதைந்து போனது ஏரல் கடல்...
காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா?
என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர்களா? என்று கேட்காதீர்கள்.
எந்நேரமும் புகை மண்டிக் கிடைக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும் நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக் கோளாறு வராமல் இருப்பதற்கு, காது குத்துவதே காரணம் என்று சீன மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
போதிய வெளிச்சம் இல்லாத சமையல் அறைகளில் கண் எரிச்சலுடன் வேலை செய்வதால் கண்கள் விரைவில் பாதிப்படையும். ஆனால், அப்படி வேலை செய்யும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே கண்ணாடி அணிகின்றனர்.
இதைப் பற்றி ஆய்வு செய்த சீன அக்குபங்சர் மருத்துவர் சூலின், ‘‘காது குத்துதல் அக்குபங்சர் முறையில் கண்களைப் பாதுகாக்கும் முறை. அதுதான் பெண்களின் கண்களைக் காக்கிறது.
மேலும் காதுகளுக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. அதனால்தான் கருப்பையில் முழு வளர்ச்சியடைந்த ஒரு குழந்தையின் வடிவம் எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் காதுகள் அமைந்திருக்கின்றன’’ என்கிறார்.
தைவான் மருத்துவக் குழுவும் இந்த முடிவை உறுதி செய்துள்ளது. காது குத்திய பெண்களில் 72 சதவீதத்தினருக்கு நிறக்குருடு, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்கள் இல்லையாம். மேலும், அவர்கள் மங்கலான வெளிச்சத்தில் கூட பல்வேறு வண்ணங்களை எளிதில் அடையாளம் காண்கிறார்களாம். ஆகவே, காது குத்துங்க...
29/10/2020
தமிழா வரலாறை முதலில் தெரிந்துக் கொள்...
நாயக்க மன்னர்கள் தமிழர் நாட்டை வன்கவர்பு செய்தபோது மீனவப் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு சிதைத்து அழித்தார்கள் என்று வரலாறு சொல்லுகிறது..
மும்பையிலிருந்து மராத்திய வெறியர்களால் தமிழர்கள் ஓட ஓட விரட்டப்பட்டார்கள். அவர்தம் குடியிருப்புகளெல்லாம் தரைமட்டமாயின.
பர்மாவில் சயாம் ரயில்பாதை போட்டபோது ஒரு லட்சத்து ஐம்பாதாயிரம் தமிழர்களைச் சப்பானியப் படைகள் கொன்று குவித்திருந்தன.
கர்நாடகத்தில் 1991ல் காவிரிக் கலவரம் என்ற பேரில் கொலைகள், கற்பழிப்புக்கள், சொத்தழிப்புக்கள் என்று தமிழர் பட்ட துயரங்கள் சொல்லி மாளாது. அன்றைக்கு ஆறு லட்சம் தமிழர்கள் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு இடப்பெயர்வு செய்தார்கள்.
தமிழகக் கடற்கரைகளில் 900க்கும் மேலான எம் மீனவர்கள் படு பயங்கரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டிருக்கின்றனர்.
தமிழகக் காடுகளில் வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பேரில் கர்நாடகக் காவல்துறையினரால் கொல்லப்பட்டோரும், சிதைக்கப்பட்டோரும், கற்பிழந்து தவித்தோரும் எண்ணிக்கையிலடங்கார்.
மலேசியாவில், சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் உரிமைகளற்றக் குடிகளாக குறுக்கப்படுவது காலாகாலமாக நடைபெற்றுவரும் நிகழ்வுகள்.
இன்றைக்கு தமிழர்கள் நாடிழந்து ஏதிலிகளாய் சொந்த மண்ணிலும் உலகின் எல்லா நாடுகளிலும் உழன்று வருகின்றனர்.
அரணாய் நின்று காக்க வேண்டியத் தாய்த் தமிழகம் இந்தியக் கொத்தடிமைக் கூடாரத்தின் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறது.
இல்லாத திராவிடம் என்ற கொடுஞ்சிறையில் அது நலிவுற்றுக் கிடக்கிறது.
இந்த நிலை மாறினாலேயே உலகத் தமிழரின் வாழ்வில் விடியல் பிறக்கும்.
ஈழ விடுதலையை இங்குள்ள மேடைகளில் முழங்கியே நான் பெற்றுத் தருவேன் என்பது..
கூரையேறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டும் வம்படி வீரர்கள்.
ஈராயிரம் ஆண்டுகாலப் பகை இது..
இதை நாம் உணராமல் இலங்கையையும் சிங்களனையும் தமிழ்நாட்டு மேடைகளில் கொத்திக் காய வைப்பது என்பது நோகாமல், நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தாமல், துளியேனும் குருதி சிந்தாமல் விடுதலையை விருட்டென்று பறித்துவிடலாம் என்று நாம் காணுகிற கற்பனைக் கனவு..
தமிழர் தேசியம் மலர வேண்டுமென்றால் நாம் அயராது பாடுபட வேண்டும்.
அப்படிப் பாடுபடுவது என்பது மாதமொருமுறை நடத்தும் கருத்தரங்குகளில் கேட்ட கருத்துக்களையே மீண்டும் மீண்டும் கேட்க, கேட்டவர்களே மீண்டும் மீண்டும் கூடுவது அல்ல.
அல்லது உண்ணா நோன்பு போன்ற போராட்டங்கள் வழியில் நம்மை நாமே வருத்திக் கொள்ளவதுமில்லை.
நமது கருத்துக்களை நமது குடும்ப உறுப்பினர்கள், உற்றார், உறவினர்கள் என்ற அளவிலே முதலில் பரப்பிட வேண்டும். பின்னர் அதுவே பரந்துபட்டத் தளங்களுக்கு நம்மை இட்டுச் செல்லும்.
நமது இளைய தலைமுறைக்கு நமது நண்பர் யார்? எதிரி யார்? என்ற அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல் என்ற வள்ளுவனின் கோட்பாட்டையே மாவோ பின்னாளில், நண்பன் யார்? எதிரி யார்? என்று வகுத்துக் கொண்ட பின் களமிறங்கு என்றான்.
தமிழ்நாட்டில் இது போராடும் காலம்.
விடுதலையை விழிகளில் தாங்கி விடுதலை நெருப்பை நெஞ்சில் ஏந்தி நடை போட வேண்டிய நேரமிது.
நம்மில் இருக்கும் சிறு சிறு பூசல்களைக் கொளுத்திப் போட்டுவிட்டு தமிழர் தேசியம் காண கரம் கோர்ப்போம்...