27/10/2020

வாத்தியார்கள் தொல்லை தாங்க முடியாம தான்.. நான் பிட்டு அடிச்சு பாஸ் பண்ணி அடுத்த வகுப்பு போவேன்...


ஆனால் அந்த வகுப்பிற்கும் ஏதோ ஒரு பாடத்திற்கு வாதியாராவே வந்து தொலைவானுங்க...

அப்புறம் வேறு வழியில்லாம் பிட்டு அடிச்சே பாஸ் பண்ணி பண்ணி அந்த பள்ளியை விட்டு வெளியே வந்து..

இறுதி நாளில் ஒரு தேங்காய் வாங்கி வந்து அந்த பள்ளி வாசலில் ஒரு பெரிய கும்பிடு போட்டு தேங்காய் ஒடிச்சுட்டு ஓடி வந்துட்டேன்...

😂😂😂

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.