08/12/2020

உண்ணும் உணவு பொருட்களில் இலவசத்திற்கு ஆசைப்பட்டு வாங்கின மக்களுக்கு...


சர்க்கரை நோய் இலவசம் !

ரத்தக்கொதிப்பு இலவசம் !

புற்றுநோய் இலவசம் !

தோல் வறட்சி இலவசம் !

நெஞ்செரிச்சல் இலவசம் !

வெள்ளைமுடி இலவசம் !

செரிமானம் இல்லாமை இலவசம் !

மூட்டு வலி இலவசம் !

மலட்டுத்தன்மை இலவசம் !

கெட்ட கொழுப்பு இலவசம் !

ரத்த குழாய் அடைப்பு இலவசம் !

ஆதலால் இலவசத்திற்கு ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்காமல் நல்லதையே நாடுங்கள்..

உள்ளூரில் சிறு வியாபாரிகள் (செக்கு எண்ணெய் போன்ற இயற்கை முறையில்) இருப்பார்கள் அவர்களை தேடி பிடித்து வாங்குங்கள்..

அவர்கள் வியாபாரம் செய்து இலாபம் ஈட்ட வந்தவர்கள் அல்ல.. வியாதிகளுக்கு உணவே மருந்தென மாற்றம்  செய்ய வந்தவர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.