அது எப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம இதைச் சொல்றே?
அவனுக்கு கத்து குடுக்கும் அளவுக்கு உனக்கு என்ன மயிரு தெரியும் ?
அவன் அமெரிக்காவையே அழிப்போம்ங்கறான். தூசிக் காடா மாத்திருவோம்னு சுட்டு விறல் நீட்டி சொல்றான்.
நீ உன் வாயால் ஒருதரம் அப்படி சொல்லேன்.. அட, சும்மா சொல்லித்தான் பாரேன்..
நீ பேசறததுக்கே அவன் கிட்ட பயிற்சி எடுக்கணும். இதுல அவனுக்கு ராணுவ பயிற்சி இந்தியா குடுக்காதாம்.... ஒழுங்கா போய்டு, நல்லா வருது என் வாயில...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.