நெட் தேர்வால் மாணவர்களின் இயல்பான திறமைகள் அடிபட்டு போய் விடும்.
டிஜிட்டலில் பல முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதால், முறைகேடுகள் நடத்தவும் வாய்ப்புகள் உள்ளதால், நீட் தேர்வின் முடிவுகள் தவறாக போவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.
மாணவர்களின் போராட்டங்களை அடக்கி ஒடுக்க நினைப்பது ஒரு தேசத்துக்கே அவமானம். மாணவர்கள் தீவிரவாதி அல்ல என்பதை அரசுகள் உணர வேண்டும். அவர்களது குரலுக்கு செவி சாதிக்கவேண்டும் என்று கூகுள் தமிழர் சுந்தர் பிச்சை சொல்லி இருக்கிறார்.
மேலும் அனிதாவின் மரணத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.