நெறியாளர் :-- 'திமுக நினைத்திருந்தால், மாணவி அனிதாவுக்கு திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் இடம் கொடுத்திருக்கலாமே..
திமுக வக்கீல் குண்டு ஜெயராஜ் :-- 'எங்கள் செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள், மாணவி அனிதாவை வெளிநாட்டு மருத்துவ கல்லூரியில் படிக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அவருக்கு ஆஸ்திரேலிய மருத்துவ கல்லூரியில் பணம் கட்டி இருக்கையும் வாங்கி விட்டார். அந்த நல்ல செய்தியை அனிதாவுக்கு தெரிவிக்க கொஞ்சம் காலதாமதப்பட்டு விட்டது. அதற்குள் அவர் அவசரப்பட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு தளபதி என்ன செய்ய முடியும் ? '
நெறியாளர் :-- 'சரி, அனிதாதான் இறந்து விட்டார். அவருக்கு அடுத்த இடத்தில இருக்கும் மாணவர்கள் யாரையாவது பெறப்பட்டிருக்கிற அந்த ஆஸ்திரேலியா மருத்துவ கல்லூரி இருக்கையில் படிக்க வைக்க ஸ்டாலின் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறாரா ? '
குண்டு ஜெயராஜ் :-- 'அது வந்து..... அது வந்து... வந்து அது... அனிதாவுக்கு வாங்கியதை இன்னொருவருக்கு ... கொடுக்க... மு....டியுமா என்று... தெரிய... வந்து.. அது. அது பற்றி எங்கள் தளபதி பின்னர் அறிவிப்பார்
நெறியாளர் :-- ?!?!?!
டேய், டேய், குண்டு நடிக்காதேடா... அனிதாவை கொன்றவர்கள், நீங்கள் தானேடா...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.