தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
01/06/2018
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வழங்கக் கோரி, இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக இன்று (மே 30) மாலை 3.30 அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.