01/06/2018

RSS-என்னும் இயக்கத்தை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..?


நாம் பெருந்தன்மையுடன் இங்கு ஹிந்தித்துவா சக்திகளுக்கு இடமில்லை என்கிறோம்..

ஆனால் அவர்கள் எப்படி நம் வீட்டுக்குள் ஊடகங்கள் மூலமாக நுழைகிறார்கள் என்று பாருங்கள்..

அதுதான் அவர்களின் பலம்..

இனி ஊடகங்களை பார்க்கும் போது கவனமாக இருங்கள், முடிந்தவரை ஊடகங்களை தவிர்த்து விடுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.