10/06/2018

மேற்குதொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது...


இதனால் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் குளிர்ந்து காணப்படுகிறது. 

திற்பரப்பு முதல், நெல்லை குற்றாலம், கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அணைகள் நீர் மட்டம் நிச்சயம் உயர்ந்துவருகிறது யாருக்காக என மக்கள் மனதில் கேள்விகள் எழ வேண்டும்.

ஜீன் 12ல் காவிரி நீர் திறக்கபடாதது, காவிரிபடுகையை பாலைவனமாக்கும் கார்பரேட் திட்டத்திற்கு அரசு துணைநிற்பதை உறுதிபடுத்துகிறது.

நீர் அதிகம் உறிஞ்சும் கலப்பின நெற்பயிர் முறையை மாற்றும் அறிவை போதிக்க போராளிகளும் முன் வருவதில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.