கைதட்ட வேன்டிய இடம் எதுவென்று தெரியாத மற்றும் முழுமையான அரசியல் புரிதல் இல்லாத வெகுஜனங்களின் மத்தியில், ரஞ்சித் ரஜினி இல்லாமல் இன்னும் காட்டமாக எடுத்திருக்கலாம்.
இன்னும் எழுச்சியோடு கொண்டாட பட்டிருக்கும்...
ரசினி இல்லாமல் இருந்திருந்தால் மொத்த இந்துத்துவமும் படத்தை எதிர்த்து மக்களிடத்தில் படத்திற்கான அரசியலை அவர்களாகவே சென்றடைய செய்து இருப்பார்கள்....
இருந்தாலும் RIP பக்தாள்ஸ் படத்த அட்லீஸ்ட் மொபைய்லயாவது ஒரு தடவை பாத்துட்டு கான்டாவுங்க...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.