உங்களில் யாருக்காவது பறக்கும் ஆசை இருந்தால் (வாழும்போது அல்ல) முதலில் திபெத்து நாட்டுக்கு செல்லுங்கள்.
ஆம், திபெத்து நாட்டில் ஒவ்வொருவரும் இறந்தபின், பிணங்களை நிலங்களில் புதைப்பதற்கு பதிலாக, மலை உச்சிக்கு (பறந்து சென்று) அனுப்பி வைக்கிறார்கள்.
அப்படிச் செய்வதால், கழுகளுக்கு இரையாகிறது மனித உடல். அது மட்டுமல்லாமல், சமயங்களில் பிணங்களினுள்ளே பாலையும், மாவையும் கலந்து வைத்து அனுப்புவார்களாம்.
ஏனென்றால் அதை உண்ணும் கழுகுகள், ஒரு துண்டு கூட மீதம் வைக்காமல் முழுமையும் உண்டு அவ்விடத்தை சுத்தமாக விட்டுச்செல்ல வேண்டுமென்பதற்காக..
http://www.youtube.com/watch?v=b6hSK8CluxQ
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.