சுற்றடல் வாரமாக 05-30-2018 தொடக்கம் 06-05-2018 வரை பிரகடனம் படுத்தபட்டுள்ளது...
இதற்கமைவாக பல்வேறு நிகழ்ச்சிகள் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் ஆலோசனைக்கு அமைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது..
இன்றைய தினம் பாதை ஓரங்களில் இருந்த குப்பைக்குள் அகற்றப்பட்டன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.