வளங்களின் தேவை அவசியமே...
அடுத்த தலைமுறைகளின் வாழ்வியல் அதைவிட அத்தியாவசியமானது..
ஒரு பொருளின் உச்சப்பட்ச பயன்பாட்டை முழுவதுமாக அறிந்த பிறகே, அதை உபயோகப்படுத்துங்கள்..
ஏனெனில் இன்றைய நம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலானவை அத்தியாவசியம் இல்லாதவை என்பது நிதர்சனம்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.