10/11/2020

உலகின் எந்த மூளையிலும் இல்லாத ஒரு அதிபயங்கர அணுஉலை கல்பாக்கத்தில் நிறுவப்படுகிறது...

 

இதன் பெயர் PFBR...

PROTOTYPE FAST BREEDER PLAN என்ற பெயருடைய இது ..

உலகில் எந்த ஒரு இடத்திலுமே இல்லை ஏன் அமெரிக்கா உட்பட..

சில நாடுகளில் முயன்று பாதுகாப்பு கருதி அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர்..

தொழில்நுட்பத்தில் அறிவு உள்ள அமெரிக்காவே இதை நிறுவ தயங்கி வேண்டாம் என்று ஒதுங்கி விட்டது.

ஆனால் நம்ம அரசியல்வாதிகள் அனுமதித்துள்ளனர் காரணம் என்ன தெரியுமா ?

இதன் மதிப்பீடு சொன்னால் புரிந்து கொள்வீர்கள் ஆம் இதன் மதிப்பீடு 56 .77 பில்லியன் ரூபாய் (மில்லியன் அல்ல)

இப்போது தெரிகிறதா ?

இந்த பரதேசி அரசியல்வாதிகளை நம்பி நாமும் தலைவரே என்று கூப்பாடு போட்டு கொண்டு உள்ளோம்..

இதில் மட்டும் வெடித்ததால் தமிழகத்தில் பாதி மக்கள் தொகையை காவு வாங்கிவிடும்.  வீடுகள் நிலங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகள் என்று அனைத்தையும் அழித்து விடும்..

முட்டாள்கள் இவர்கள்..

ஒரு பேரிடர் பாதுகாப்பு பயிற்சி கூட கொடுக்காமல் உலகமே யோசிக்கும் ஒரு அதிபயங்கர ஆயுதத்தை இந்தியா அதுவும் தமிழகத்தில் நிறுவியுள்ளது...

வருடத்திற்கு 150 நாட்கள் மட்டுமே சூரியன் உதிக்கும் ஜெர்மன் கூட சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கிறது..

எத்தனையோ சின்ன நாடுகள் காற்றாலை மூலம் மின்சாரத்தை தயாரிக்கிறது இவனுக மட்டும் அணுஉலையை கட்டி பிடித்து கொண்டு இருக்கின்றனர்..

காரணம் கமிஷன்...

அயல்நாடான ரஷ்யாவும் அமெரிக்காவும் தன் நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் பாதுகாப்பும் வேண்டும் என்று நினைத்து அடிமை நாடான இந்தியாவில் நிறுவி கொண்டு வருகிறான்..

இதை எதிர்த்து கேட்பது தேசத்துக்கு முரண் என்கிறான்..

இந்த அரசியல்வாதிகள் சம்பாதிக்க எம் மக்கள் பலிகடா ஆக்குகிறான்..

உண்மை உலகிற்கு ஒரு நாள் தெரியும் அப்போது நாயை அடித்து வீதியில் போடுவது போல இந்த இந்தியாவின் அரசியல்வாதிகள் நிலை இருக்கும்...

இந்த நாள் வெகு தொலைவில் இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.