10/11/2020

சாமானிய மக்களுக்கு எதிரானது காவல்துறை...

காவல்துறையின் தடையை தொடர்ந்து மூன்றாவது நாளாக மீறுகிறார்கள்...

ஆனால் தினமும் காவல்துறை அவர்களை மரியாதையுடன் அழைத்து சென்று AC மண்டபங்களில் தங்க வைத்து சாப்பாடு டீ என உபசரித்து அனுப்புகிறது...

நாட்டில் ஒரு நோய் தொற்று பரவி மக்கள் அனைவரும் தங்கள் தினசரி வாழ்க்கையில் இருந்து விலகி பல்வேறு இன்னல்களை அனுபவித்துக்கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு யாத்திரை செல்வதும் அதை தடுப்பது போல காவல்துறை தினமும் ஒரு நாடகம் போடுவதும் எப்படிப்பட்ட கேவலமான செயல் என்பது இந்த செய்திகளை பார்க்கும் அனைவர் உள்ளத்திலும் தோன்றும்...

இதுவே ஒரு சாமானியன் செய்திருந்தால்... அடித்து கொலை செய்யும்... அல்லது சுட்டு கொலை செய்யும் இந்த மக்கள் விரோத காவல்துறை...

வாக்கு இயந்திரத்தில் நீங்கள் தொடக்கூடாத சின்னம் தாமரை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.