29/04/2017

பாஜக மோடியின் திருட்டு அரசே பதில் சொல்...


வழக்கறிஞர் யாராவது மத்திய அரசின் மீது ஒரு பொதுநல வழக்கை பதிவு செய்து இந்த கேள்விக்கான பதிலை கேளுங்கள்...

1.570 கோடி கண்டைனர் பணம் எங்கே?

2.கரூர் அன்புநாதன் எங்கே?

3.சேகர் ரெட்டி எங்கே ?

4.ராம் மோகன்ராவ் எங்கே ?

5. சைதை துரைசாமி வழக்கு என்னாச்சு?

6. நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடந்த. ரெய்டில் சிக்கியது எங்கே ?

7. அமைச்சர்விஜயபாஸ்கர் வழக்கு என்னாச்சு?

8. ராதிகாவின்  புருஷன் சரத்குமார் வழக்கு என்னாச்சு ?

9. இரட்டை இலைக்கு தினகரனிடம் லஞ்சம் பெற முயன்ற தேர்தல் ஆணையர் எங்கே ?

10. ஜெயலலிதாவின் கால் எங்கே ?

11. ரயில் ஓட்டைய போட்டு ஆட்டைய போட்டது என்னாச்சு?

12. சசிகலா புஷ்பா விவகாரம் என்னாச்சு?

13 தீனதயாளன்னு... ஒருத்தன் தமிழக கோவில் சிலைகளை சிலைகளை ஆட்டைய போட்டது என்னாச்சு?

14. ஆவின் பால் ஊழல் என்னாச்சு?

இது எதுக்கும் உனக்கு விடை தெரியவில்லை என்றால் நீயும் தமிழனே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.