இது தொடர்பாக நாட்டில் உள்ள 20 மாநிலங்களில் Centre for Media Studies என்ற நிறுவனம் பொதுமக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இதில் கர்நாடகா மாநிலத்தில் அரசு பொதுசேவைகள் பெற 77 சதவீதம் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக ஆந்திராவில் 74 சதவீதம் லஞ்சம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
தமிழகத்தில் அரசு சேவைகள் பெற 68 சதவீதம் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்ற நிலை உள்ளதாக ஆய்வில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.