எங்கே தன் பதவி போய் ஆட்சி கலைந்து ஊழல் வழக்கில் உள்ளே சென்று விடுவோம் என்று 3 மாதம் ஒரு முறை அணி மாறும் அமைச்சர்கள்.. MLA க்கள் எங்கே...
தன் பதவி போனாலும் கட்சி உடைய கூடாது என்று நினைக்கும் தினகரன் எங்கே...
ஆயிரம் விமர்சனம் தினகரன் மீது இருந்தாலும்.. அவர் M.P ஆக இருந்த போது அந்த தொகுதிக்கு அவர் செய்துள்ள பணிகளை போல்... எந்த M.P யும் மக்களுக்கு அக்கரையாக செய்ததில்லை... என்பது தான் நிதர்சனமான உண்மை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.