19/09/2017

தினகரன் ஆதரவு எம்எல்ஏ செந்தில் பாலாஜி யை தேடும் மத்திய குற்றப்பிரிவு போலிஸ், கைது செய்யப்படவுள்ளதாக தகவல்...


இவர் அமைச்சராக இருந்த போது பதிவான மோசடி வழக்கில் போலிசார் தற்போது இவரை தேடி வருகின்றனர்.

அமைச்சராக இருந்த போத தேடவில்லை , நேற்றுவரை தேடவில்லை, என்றோ போட்ட வழக்கில் இன்னைக்கு திடீர் என போலிஸ் தேட என்ன காரணம் எனக் சமூக வலைதளத்தில் கேள்விகள் எழுந்து வருகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.