RightDecisionBySpeaker என்ற ஹேஷ் டாக் ஐ இந்திய அளவில் ட்ரண்ட் ஆக்கி விடும் வட மாநில Paid சோசியல் மீடியா ப்ரோகர்கள்..
சபாநாயகர் எடுத்த முடிவு சரி தான் என்ற ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரண்ட் ஆகி வருகின்றது.
இதற்கு பின்னால் உள்ள வேலையை நெட்டிசன்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இவர்களே சோசியல் மீடியா ப்ரோகர்களை தேடி கண்டு பிடித்தார்களா அல்லது இதில் கைதேர்ந்தவர்கள் வழி காட்டினார்களா?
வட மாநில காரனுக்கு தமிழ்நாட்டு அரசியலை பற்றி எப்படி தெரியும் ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.