19/09/2017

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு தோழர் முகிலன் அவர்களை சற்றுமுன் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியில் வைத்து சீருடையல்லாத காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் பிடி வாரண்ட் எதையும் காட்டாமல் இழுத்து சென்றுள்ளனர்...


ஊடகங்கங்கள், வழக்கறிஞர்கள், மக்கள் இயக்கங்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். காவல்துறையின் இந்த எதேச்சதிகார போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் விபரத்திற்கு தோழர் குணசீலன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்: 7200696746..

18.09.2017, இரவு 8.30..

செய்தி - தமிழ்தாசன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.