19/09/2017

தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமே (just a mode of communication) என்று சொல்லி கொண்டிருக்கும் அதிமேதாவிகளின் (நான் தமிழன் இல்லை, தமிழ் பேசும் இந்தியன் மட்டுமே என்று கூறுபவர்கள் உள்பட) பார்வைக்கு...


தமிழ் வெறும் மொழியல்ல,
அது ஒரு கலாச்சாரம்,
அதுஒரு வாழ்க்கை வழி.

எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழிகாட்டிய திருக்குறளுக்கு நிகரான ஒரு நூலைக் காட்டுங்கள்.

அன்று தமிழ் வெறும் மொழியே என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.

நான் இந்தியன் என்று சொல்லி திரியும் மானங்கெட்ட தமிழினத் துரோகிகளே...

என்றொருவன் தன் தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் விட்டு கொடுக்கிறானோ, அன்றே அவன் பிணத்திற்கு சமம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.