ஜல்லிக்கட்டு தடை, கெயில், நியுட்ரினோ, மீத்தேன், ஹட்ரோகார்பன், Sterilite. போன்ற பல திட்டங்களால் தமிழகத்தை அழிக்கும் முயற்சியில் பன்நாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுவந்தது.
இப்போது மொத்த தமிழக விவசாயத்தையும் அழிக்கும் திட்டம் Powergrid-யின் உயர்மின் கோபுர திட்டம்.(China வங்கி நிதியுதவியுடன்-AIIB ) (Powergrid 42.10% Share hold by private)
இதை எதிர்த்தும், நெடுஞ்சாலையில் புதை கோபிள் மூலம் இந்திட்டத்தை நிறைவேற்ற வேண்டி அனைவரும் மே-6 அன்று ஈரோடுயில் அனைத்து விவசாய சங்கம் நடத்தும் மாநாட்டில் ஒன்று பட்டுவோம் விவசாயம் காப்போம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.