26/04/2018

தலைமைச் செயலாளருக்கு எதிராக வழக்கு...


தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல்...

எஸ்.வி. சேகருக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றுவதாக தலைமைச் செயலாளர் மீது பத்திரிக்கையாளர் கவின்மலர் புகார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.