நம் தமிழ்தேசியம் சரியான பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது..
ஆகையால் நம்மை விழுத்த சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறது இந்திய திராவிட கம்பனி...
அவன் ஈழத் தமிழன்
அவன் கிருஸ்துவன்
அவன் இஸ்லாமியன் என்று..
ஆகையால்..
எங்கு பிறந்தாலும் தமிழன்
தமிழன் தான்
எந்த மதமானாலும் தமிழன்
தமிழன் தான்
எந்த சாதியானாலும் தமிழன்
தமிழன் தான்
என்று மனதில் வைத்து பயணத்தை தொடருங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.