08/05/2018

கிருஷ்ணசாமியின் மரணம்: பாஜகவிற்கு எதிராக போராட்டம்.. திருவாரூரில் மோடியின் உருவ பொம்மை எரிப்பு...


 கேரளாவில் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் இறப்பிற்கு மத்திய அரசும், மோடியும்தான் காரணம் என்று தமிழகம் முழுக்க போராட்டம் நடந்து வருகிறது.

திருவாரூரில் சில இடங்களில் மோடியின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.