08/05/2018

இன்னமும் சொல்லமுடியாத ஏக்கங்கள் மனதிற்குள் உண்டு...


நெறுப்பாய் எறியும் கண்கள் அதை தணிக்க நானாக முன்வர வேண்டும்...

உனக்காகவும் எனக்காகவும் எவனும் வரமாட்டான்...

யோசி சிந்தனையை மெருகேற்று... அதை நல்வினையாற்று...

தற்சார்பு வாழ்வியலுக்கு திரும்பு... முடியவில்லை என்றால் சொந்த தொழிலுக்கு முன்னேற்பாடு செய்...

போராடு போராடமல் வாழ்வுதனை சூது கவ்வும்... யோசி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.