அதிமுக அரசு பதவி விலகக் கோரி இன்று காலை மெரினா ஜெயலலிதா சமாதி முன்பாக போராட்டம் நடத்தினோம்.
நந்தினியையும் என்னையும போலீசார் கைது செய்துள்ளனர். என்னை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
நந்தினியை எங்கு வைத்துள்ளனர் என்று தெரியவில்லை..
-நந்தினியின் அப்பா ஆனந்தன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.