12/05/2018

அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் ஆவிகள் மீதான நம்பிக்கை...


அமெரிக்காவின் ப்யூ ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வின்படி ஐந்தில் ஒரு அமெரிக்க குடிமக்கள் ஆவிகளை நேரில் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மொத்த அமெரிக்கர்களில் பதினெட்டு சதவிகிதம் பேர் தாம் நேரில் ஆவிகளை பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோல நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் பதிமூன்று சதவிகிதம் பேர் இறந்து போனவர்களைப் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

இது கடந்த 1996-ம் ஆண்டு ஒன்பது சதவிகிதமாக இருந்தது. மொத்த மக்கள் தொகையில் இருபத்தாறு சதவிகித ஆண்களும், முப்பதுமூன்று சதவிகித பெண்களும் அமானுஷ்யமான அனுபவங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.