12/05/2018

இந்த உலகம் நம்மை பிரிக்க வில்லை...



ஆள்பவர்கள் தான் அவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென நம்மை பிரித்தாளுகிறார்கள்..


நாம் எங்கு பிறக்கின்றோமோ அதற்கேற்றவாறு நம் சூழ்நிலைகளையும், வாழ்க்கையையும் அவர்கள் கட்டமைக்கிறார்கள்..


அவர்கள் கட்டமைத்த வாழ்க்கை ஒருபோதும் உண்மையில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.