நாமெல்லாம் எப்படி சிந்திக்கிறோம். இனப்பகை ராமசாமி எப்படி சிந்திக்கிறார் என்பதை பாருங்கள்.
கண்ணகியை போற்றுதலுக்குரிய பெருமைமிகு பிராட்டியாக , உலகின் முதல் பெண் வழக்கறிஞராக, அறத்தை நிலை நாட்டிடும் அறக் கடவுளாக , பயமின்றி ஒரு அரசனை எதிர்த்த புரட்சிப் பெண்ணாக , தமிழ் இனத்திற்கு வழிகாட்டியாக , முறைதவறிய செங்கோலை உடைத்து மானுட நீதியை நிலை நாட்டிய தலைவியாக தமிழர்கள் கருதுகிறார்கள் .
ஆனால் தெலுங்கர் ராமசாமி தமிழினப் பெண்களை கொச்சைப் படுத்த இப்படியான கருத்தை எழுதி உள்ளார்.
இதையும் ஒரு புரட்சிக் கருத்தாக எண்ணி தமிழர்களே ராமசாமியை போற்றுவது தான் கொடுமையிலும் கொடுமை.
மானமுள்ள எந்த தமிழனும் இனப்பகை ராமசாமியை ஏற்க மாட்டான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.