மக்களிடம் எந்த சலனமும் இல்லை. அவர்கள் வழக்கமான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவுக்குக் கிடைத்த அனுதாபத்தின் அளவில் ஒரு விழுக்காடு கூட கருணாநிதிக்குக் கிடைக்கவில்லை.
வழக்கமாக செய்திகளை பார்க்கக்கூடிய மக்கள் கூட இப்போது செய்திகளைத் தவிர்த்து விட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா பாட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது பக்கத்து வீட்டின் பக்கத்த்து திமுக- காரன் வீட்டில் பெட்ரோமாக்ஸ் லைட் தேவையில்லை வெறும் தீப்பந்தம் போதும் என்று நினைக்கிறார்கள் போலும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.