இந்த வார்தைக்கு சரியான அர்த்தம் என்ன தெரியுமா?
களவு என்பது மணமுறை என்கிறது பண்டைய கால இலக்கியங்கள்..
மண முறை என்றாலே நமக்கு தெரியாதே.
ஆனால் மணமுறிவு இந்த வார்த்தையை கேட்டுள்ளீர்கள் தானே..
ஆம் மணமுறை எனபது திருமணம்..
மணமுறிவு என்பது விவாகரத்து...
இப்ப பாருங்கள் பழைய வார்தையை..
களவு என்பதற்கு திருமணம் என்பதாக அர்த்தம் தமிழர்களின் பண்டைய கால கலாச்சாரத்தில் இப்படியான களவு இருந்துள்ளது .
அதாவது திருமணம்.
பூஜை புனஸ்காரங்கள் மந்திரம் நெருப்பு அம்மிமிதித்தல் போன்ற எந்த வகையான சமாச்சாரங்களும் இல்லாத ஆரியர்கள் வருகைக்கு முன்பு உள்ள திருமணம் .
இந்த களவு என்ற வார்த்தைத்தான்
கற்பு என்றாகிறது என்ற கூற்றும் உண்டு.
என்று புலவர் கோவிந்தன்
அவர்களது வாதம்...
களவு
கற்பு
களவாடி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.