சென்ற வாரம் சர்க்கார் , இந்த வாரம் ரஜினி.
நாட்டின் 4ம் முனையாம் ஊடகம், TRP க்காக மழுங்கி போய் விட்டது போல.
தொடரும் பெண்கள் மீதான தாக்குதல்கள் , பன்றி/டெங்கு காய்ச்சல் மரணங்கள் , ஓரகடத்தில் 50+ நாட்களுக்கு மேலான வேலை நிறுத்தம் என மக்கள் பிரச்சினை....
இவைகளை மறைத்து மக்களை திசை திருப்பும் வேலைகளில்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.