18/09/2020

அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்றில் 2 பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை ஆதரிப்பதாக ஆய்வில் தகவல்...

 


ஜோ பைடனுக்கு 66% டிரம்பிற்கு 28 % அளவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆதரவளித்துள்ளனர்...

சமூக அமைப்பான இந்தியாஸ்போரா மற்றும் AAPI டேட்டா செவ்வாயன்று வெளியிட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.