04/09/2017

காசு பணம் துட்டு இலுமினாட்டி...


பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கிறது; ஆனால் இந்த பணம் சிலரின் கைகளில் சிக்கி தவிக்கிறது.

பணம் என்பது முன்பொரு காலத்தில் பண்டமாற்று முறை ஆக இருந்தது; நாம் விரும்பியதை , அவர் விரும்புவதை கொடுத்து மாற்றிக் கொண்டோம்..

பின் அரசர்கள் தோன்றிய காலத்தில் குறைந்த அளவே கிடைக்கும் தங்கத்திற்கு பணத்தின் மதிப்பு மாரியது; தங்கத்தை தன் கட்டுபாட்டிற்குள் வைத்திருந்த அரசன் மக்களை கட்டுப்படுத்தினான்..

பின், வந்த ரோத்சைல்ட்  தங்கத்திற்கு பதில் தனது கையெழுத்திட்ட காகிதத்தை வழங்கினான், அதுவே தற்காலத்து காகித பணமாக உருவெடுத்துள்ளது...

கையெழுத்திடப்பட்ட மதிப்பற்ற காகிதம் பணமானது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.