உலகில் உயிர்களை அதிக அளவில் கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே கே.எப்.சி. நிறுவனம் தான்.
அங்கே என்னவெல்லாம் நடக்கிறது என்பதை ஆங்கில ஊடகமான BBC தற்போது உலகின் மத்தியில் போட்டு உடைத்து உள்ளது.
இங்கே வளர்க்கபப்டும் கோழிகளின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா?
வெறும் 35 நாட்கள் மட்டும்தான்.
இந்த சிக்கன்கள் அனைத்தும் “இருபால் உயிரினமாகும்”. அவை ஆணோ அல்லது பெண்ணோ கிடையாது. அதனால் அவை அதி வேகமாக வளர்கிறது.
அதற்காக ஒரு நச்சுப் பொருளை அவர்கள் கோழிகளுக்கு கொடுக்க கூடிய தீனியில் கலந்து கொடுத்து விடுகிறார்கள்.
இதனை உண்ணும் இந்த கோழிகள், வெறும் 35 நாட்களில் ராட்சச கோழிகளாகி உருமாறி விடும்.
அதன்பின்னர் அதனை வெட்டி உலகம் முழுவதும் பார்சல் செய்கிறார்கள்.
மேலும் அதனை விற்பனை செய்யும் அந்த நிறுவனத்தின் கடைகளில் அந்த கறியை ஒரு வகையான கழி எண்ணையைப் பயன்படுத்தியே பொரிக்கிறார்கள்.
அந்த எண்ணை தரமான எண்ணை கூட கிடையாது.
அதில் காலஸ்ரோல் என்ற கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளது.
இவற்றை சாப்பிடுபவர் உடலில் சென்று ரத்த நாளத்தில் கலந்து அங்கே படிய ஆரம்பித்து விடுகிறது.
படிப்படியாக அவை படிந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது.
இதனையே நாம் மாரடைப்பு என்று கூறுகிறோம்.
இந்த சமைக்கப்பட்ட கோழியை வாங்கி விரும்பி உண்ணும் பெண் குழந்தைகள், 12 வயதில் அல்லது 10 வயதில் கூட பூப்பெய்தி விடுகிறார்கள்.
அதற்கு காரணம் என்னவென்றால் அந்த சிக்கனில் உள்ள நச்சுப் பதார்த்தம் தான் என்கிறார்கள்.
இது பெண் பிள்ளைகள் உடலில் கலந்து வயதுக்கு வரும் ஹார்மோனை ஊக்குவிக்கிறது.
இதனை சாப்பிடுபவர்கள் அதிக உடல் எடையினால் பாதிக்க படுகிறார்கள்.
மேலும் மூளையின் செயல் திறன் குறைந்து, உணர்வு மண்டலம் பாதிப்படைகிறது....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.