04/09/2017

பாதுகாப்புத்துறைக்கு நிர்மலா சீத்தாராமனை அமைச்சராக்கி தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஹிந்திய அரசு ஒரு செக் வைத்திருக்கிறது...


தமிழக கடலோரங்களில் அதிக கடற்படைத் தளங்களை நிறுவி கடல் எல்லைகள் பாதுகாப்பு என்ற பெயரில் மீனவர்கள் கடற்கரையையும் கடலையும் விட்டு துரத்தும் திட்டம் விரைவுப்படுத்தப்படும்.

முதல் களபலி தனுஷ்கோடியும் ரமேஸ்வரமும்.

ஏற்கனவே தனுஷ்கோடி வரை சாலைகள் போட்டு தயாரா வைத்திருக்கிறார்கள்.

காஷ்மீருக்கு அடுத்து இந்தியாவில் மத்திய அரசை தொடர்ப் போராட்டங்களின் மூலம் எதிர்க்கும் மாநிலம் தமிழகம்.

இங்கே நேரடியாகவே பிஜேபியின் வளர்ச்சிக்கு பெரும் தடையிருக்கிறது.

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களைக் காரணமாக்கி வடக்கிழக்கு மாநிலங்களைப் போல சட்டம் ஒழுங்குப் பாதுகாப்புக்கு ராணுவத்தை ஈடுபடுத்தும்.

பிஜேபி தன் உளவாளிகளைக் கொண்டு தமிழகமெங்கும் கலவரங்களைத் தூண்டி  விடும்.

தமிழர்களே எச்சரிக்கை.

இந்த அம்மா தமிழ்நாட்டிற்குள் நுழையவே அனுமதிக்கக் கூடாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.