மருத்துவ உலகில் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு ஒன்று கூட தற்செயலாகத் தான் நிகழ்ந்தது. 1928ம் ஆண்டில் Alexander Fleming என்பவர் இன்ஃபுளுவென்சா (Influenza) என்னும் வைரஸ்களுடன் (Virus) ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்.
விடுமுறைக்குச் சென்று திரும்பிய இவர், அவரது ஆய்வுக்கூடத்தில் தவறுதலாக ஸ்டாபிலோகோகஸ் (Staphylococcus) என்னும் கிருமிகள் வைத்து இருந்த ஒரு தட்டு மூடப்படவில்லை என்பதை அவதானித்தார்.
பதறி ஓடி வந்து அதை நீக்க முயன்ற இவர், அந்தத் தட்டில் பூஞ்சை (அல்லது பூஞ்சணம்) பிடித்து இருந்ததைக் கவனித்தார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த ஆபத்தான கிருமிகள் தட்டில் பூஞ்சை பிடித்த இடத்தைத் தவிர மீதி இருந்த எல்லா இடங்களிலும் பரவி இருந்தன.
எனவே, இந்தப் பூஞ்சை உள்ள இடத்தை அந்தக் கிருமிகள் தவிர்க்கின்றன என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடித்த இவர், பெனிசிலின் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பி (antibiotic) உருவாக்குவதற்கு அடிப்படியாக இருந்தார். இந்த நுண்ணுயிர் எதிர்ப்பி இன்று நம்மைப் பல்வேறு நோய்களில் இருந்து குணப்படுத்துகிறது.
இதெல்லாம் என் கண்களுக்கு மட்டும் தான் படுகின்றதா என்னவென தெரியவில்லை. இந்தப் பதிவை படித்தீர்களே நீங்கள் ஏன் இதைப்பற்றி சிந்திக்கவில்லை.
இங்கே இவர் கூறியிருப்பதாவது பூஞ்சை பிடித்த இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் அதாவது நன்றாக இருக்கும் இடங்களில் இக்கிருமி பரவியுள்ளது என்கிறார்.
அப்போ இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட Antibiotic என்னும் செயற்கை நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் மருந்து குறிப்பிட்ட அந்த நோயைக் கிருமியை தாக்குமா அல்லது நல்ல செல்களைத் தாக்குமா ?
AIDS என்று ஒன்று உள்ளது. AIDS என்றால் நமக்கெல்லாம் தவறான கண்ணோட்டம் உண்டு அதனைச் சரிபடுத்த முடியாது என்று. AIDS என்றால் உடலில் இருக்கும் வெள்ளை நோய் எதிர்ப்பு அணுக்களானது ஒரு நோயை எதிர்க்க முடியாமல் போவது தான் AIDS.
அப்போ வெள்ளை அணுக்கள் பலமாகக் கூடிய உணவுகளைச் சரியான உண்டால் AIDS சரியாகுமா இல்லையா ?
ஆக, AIDS குணப்படுத்தக்கூடியதா இல்லையா ? AIDS இருப்பவர்கள் மாமிசத்தைக் குறைவாகவும் பச்சயம் கொண்ட இயற்கை உணவுகளை அதிகமாக உண்டால் இது குணமாகும்.
ஆனால், மருத்துவ உலகம் இதனைச் சொல்லாது. காரணம், இப்படி சொல்லிவிட்டால் அவன் எப்படி AIDSக்காக உருவாக்கி வைத்திருக்கும் antibiotic மருந்துகளை விற்பான் ? எப்படி வணிகம் நடக்கும் ?
Antibiotic அதிகம் உண்டால் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைக்கப்பட்டு புதுப்புது நோய்களை உடல் காணும் ஏனெனில் பெற்றோரிடம் இருந்து கொண்டு வரப்பட்ட ஜீன்(Gene) இல் இருக்கும் சில குறியீடுகள் அழிந்துவிடும்.
இதனால் தான் என்ன நோய் வந்தாலும் Antibiotics மருந்துகளைக் கொடுப்பதும் அதனை முழுதுமாக சாப்பிட சொல்லியும் வணிகத்தை பெருக்க மருத்துவர்கள் தங்களை அறியாமலேயே கொலை செய்கிறார்கள்...
நன்றி-சரண் அமுதன் நற்குணன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.