சவுதி அரேபியாவில் உள்ள அல் - கசனா பகுதியில் ஒரு கிராமத்தில் இந்த அதிசய பாறை உள்ளது.
அப்படி என்ன அதிசயம்.
பாறை தரையில் இல்லாமல் சற்று மேலே உள்ளது. அதாவது அந்தரத்தில்..
17 ஆண்டுகளுக்கு முன்னால் (1989) இந்தப்பாறையின் பின்புறம் இருந்த ஒரு தீவிரவாதி சுட்டுக் கொள்ளப்பட்டார்.
இன்னும் சுடப்பட்டவரின் உடலிலிருந்து சிதறிய இரத்தம் உறையாமல் உள்ளது.
பாறை தரையிலிருந்து மேலே செல்லும் போது இரத்தத்தின் நிறம் கருப்பாகவும், ஈரமாகவும் இருக்கிறது.
கிராமத்தில் உள்ளவர்கள் இந்த கறையை துடைக்க முயற்சி செய்தனர். ஆனால் மீண்டும் பாறை மேலே செல்லும் போது இரத்தக்கறை தோன்றுகிறது.
இப்போ பாருங்க அந்த அதிசய பாறையை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.